Editorial / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளக் கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 5 இளைஞர்கள் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயணித்த வானில் இருந்து 7550 மில்லிகிராம் பக்கட் செய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதாகவும்,குறித்த வான் தியகல-நோட்டன் பிரிட்ஜ் வீதியில் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் புஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 22 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம்(4) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026