2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிவனொளிபாதமலைக்கு வருபவர்கள் நீராட வேண்டாம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருபவர்கள், நீர் நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு, ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித அல்விஸ் ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது காசல்றீ மற்றும் மவுசாக்கலை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நீர்த்தேக்கங்களில் சேறு படிந்துள்ளமையானது, நீராடும் போது ஆபத்தை விளைவிக்கும் என்றார்.

அத்துடன் மகாவலி கங்கை மற்றும் களனி கங்கை என்பவற்றில் நீராடச் செல்லும் யாத்திரிகர்கள், நீராடுவதற்கு உகந்த இடம் எது என்பது குறித்து சரியாக தெரிந்துகொண்ட பின்னர், அங்கு நீராடுவது சிறந்த விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .