2026 ஜனவரி 21, புதன்கிழமை

சீதாவக்கை ஆற்றில் எண்ணெய் படலம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

தெரணியகல நகரின் ஊடாகச் செல்லும் சீதாவக்கை ஆற்றில் எண்ணெய் படலமொன்று
காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் 3ஆம் திகதி மாலையிலிருந்து இந்த எண்ணெய் படலம் காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இது தொடர்பான எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்த மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேகாலை மாவட்ட பிரதி பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.டி ரத்னாயக்க, இந்த எண்ணெய் படலம் தொடர்பில் தெரணியகல பிரதேச செயலகத்தில் இருந்து தகவல்களைப் பெற்று விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X