Ilango Bharathy / 2021 ஜூலை 30 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த, மாத்தளை- எல்கடுவ
செம்புவத்தை குளம், ஹுணுகல மற்றும் ஹுலங்கல சிறிய உலக முடிவு என்பவற்றை, சுற்றுலாப் பயணிகளுக்காக, நாளையிலிருந்து (312) திறக்கவுள்ளதாக எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.

எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய குறித்த சுற்றுலாப் பிரதேசங்கள் கொரோனா
தொற்று பரவலால் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், சுகாதாரப் பிரிவு
வெளியிட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலாத்தளங்களை திறக்க
நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026