Freelancer / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நுவரெலியா -மஸ்கெலியா, கொத்மலை,வலப்பனை,ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமச்சந்திரன் விஜயகுமார், சிவசாமி பத்மநாதன், மோமட் மக்கீம் மோமட் மசூர்,ராசையா ரஜனிகாந்த் மற்றும் ரத்தன தேரர் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமன கடிதங்களை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தமிழ் பிரதிநிதிகளின் குழுத்தலைவரும் நுவரெலியா தொகுதி அமைப்பாளருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் ஆகியோர் திங்கட்கிழமை (03) வழங்கினர்.
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago