Editorial / 2021 ஜூன் 25 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா ,எஸ்.சதீஸ்
எரிப்பொருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட்
பிரதேசசபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு இன்று (25) சைக்கிளில் சென்றனர்.
நோர்வூட் பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டி அணிந்து, சைக்கிளில் வருகைத் தந்து சபை அமர்வில் கலந்துகொண்டனர்.
இதன் போது ‘விலையேற்றி பொதுமக்களின் வயிற்றில் அடிக்காதே’ ‘விலையேற்றத்தைக் குறை’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago