2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

செயலமர்வு

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

காவத்தை பிரதேசத்திலிருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தேற்ற உள்ள மாணவர்களுக்கு இலவச செயலமர்வு, காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுகிழமை காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணிவரை நடைபெறவுள்ளது.

காவத்தை பிரதேசத்திலிருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி காவத்தை ஓபாத்த விக்ணேஷ்வரா தமிழ் வித்தியாலய ஆசிரியர் டி.கோபியன்,  வருடா வருடம் மேற்படி இலவச செயலமர்வை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வில் காவத்தை பிரதேசத்திலிருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தேற்ற உள்ள 300க்கும் அதிகமான மாணவர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளதாக  ஆசிரியர் டி.கோபியன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .