Kogilavani / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வளாகத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் மீது, வீட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாயிற் கதவு சரிந்து விழுந்த சம்பவம் இரத்தினபுரி, பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வனர்த்தத்தில் மேற்படி இரு சிறுமிகளும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
சிறுமிகள் மீது வாயிற் கதவு, இடிந்து விழுந்ததை அவதானித்த மற்றுமிரு சிறுமிகள், எவ்வித காயங்களும் ஏற்படாத வகையில் இச்சிறுமிகளை மீட்டெடுத்துள்ளனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago