2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சுற்றுலாத் தளமாக மாறும் தம்புள்ளை - இப்பன்கடுவ

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை - இப்பன்கடுவ பகுதியைச் சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையரின் மரணச்சடங்கு மற்றும் இறுதிக்கிரியைகள் தொடர்பான கல்வெட்டுக்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான ஆதாரங்கள் இப்பன்கடுவ பகுதியில் அதிகளவில் இருப்பதாகவும் இவை தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் பேராசிரியர் பிரசாந்த குணவர்தன தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .