2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஊர்வலம்

Sudharshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

சிறுவர் பாதுகாப்பு வாரத்தையொட்டி  சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும்  துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு   எதிராக  மாத்தளை, அலுவிகார பாடசாலை மாணவர்கள்  நேற்று (09) ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அறிவுறுத்தும் நோக்கத்துடன் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது என பாடசாலையின் ஊடக பிரிவு தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .