Kanagaraj / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

காவத்தை கொட்டகெத்தன நயனா நில்மினி மற்றும் காவிந்தியா சத்துரங்கி ஆகிய இருவரும் படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கை ஜூரிகள் இன்றி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வழக்கின் பிரதிவாதிகள் கோரிநின்றனர்.
பிரதிவாதிகளின் கோரிக்கையை ஏற்ற, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, இந்;த வழக்கை, ஜூரிகள் இன்றி இன்று செவ்வாய்க்கிழமை முதல் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
ஜூரி சபைக்கான உறுப்பினர்கள் பிரசன்னமாய் இருந்த வேளையிலேயே பிரதிவாதிகள் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர்.
57 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
3 hours ago