Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
மு.இராமச்சந்திரன் / 2017 நவம்பர் 05 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டம், டயகம - ஹற்றன் வீதி, என்சி பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago