Freelancer / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட சர்வமத குழு, டிக்கோயா இஸ்லாமிய பள்ளியில் இப்தார் நிகழ்வை திங்கட்கிழமை (10) நடத்தினர்.
நிகழ்வில் பௌத்த இஸ்லாமிய இந்து கிறித்தவ மத குருமார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கலந்து கொண்ட மத குருமார்கள் நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இன வேறுபாடு இல்லாதது ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என கூறியதுடன் இப் தார் என்றால் என்ன என்பதை கலந்து கொண்டவர்களுக்கு எடுத்து கூறினார்கள்.
செ.தி.பெருமாள்
56 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
15 Jan 2026