Ilango Bharathy / 2021 நவம்பர் 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலையால் ரயில் பாதைகள் சேதமடைந்ததன் காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்த
கொழும்பு- கண்டி ரயில் சேவைகள் இன்றிலிருந்து (21) வழமைக்குத் திரும்பும் என ரயில்வே
பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையிலிருந்து பலன ரயில் நிலையம் வரை, ரயில் பாதை சேதமடைந்தமையால் ரயில்
சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த்தாகவும் தற்போது சேதமடைந்திருந்த ரயில் பாதையை
சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago