உமாமகேஸ்வரி / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெல்மதுளை பொலஸ்பிரிவுக்குட்பட்ட ரில்ஹேன பகுதியில், தொழிலாளர் ஒருவர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, முழு வீடும் எரிந்து சாம்பாராகியுள்ளது.
தோட்டத் தொழிலாளியால், சொந்தமாக நிர்மாணிக்கப்பட்ட வீடே, இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
நேற்று (10) இரவு இடம்பெற்ற இந்த அனர்த்தம் காரணமாக, வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளது என்றும் இதனால், பல இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
32 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago