2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தன்னுயிரை மாய்த்த 2 பிள்ளைகளின் தந்தை

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள், காமினி பண்டார இளங்கதிலக்க

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ப்ரௌன்ஸ்வீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இரண்டு பிள்கைளின் தந்தையான  53 வயதான நபர், தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மனைவி வெளிநாட்டில் பணிபுரிகின்றார். பிள்ளைகள் இருவரும் தலைநகரில் பணியாற்றுக்கின்றனர். இந்நிலையிலேயே இன்று (03) காலை, இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.   

சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன் உடலை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .