2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தாயும் மகனும் விபத்தில் பலி

Editorial   / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹியத்தகண்டிய, முவகம்மனையில் இன்று பிற்பகல் முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் ஒரு தாயும் ஒரு மகனும் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பொலன்னறுவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தெஹியத்தகண்டிய, நாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X