2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

தலவாக்கலையில் இரு வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

Kogilavani   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை நகரில் இரண்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவிஸ்ஸாவளையிலிருந்து லிந்துலை பம்பரக்கலைக்குச் சென்ற யுவதி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவர் தலவாக்கலையிலுள்ள மேற்படி இரு வர்த்தக நிலையங்களுக்கும் சென்று வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்தே மேற்படி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X