Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை இளைஞர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸார் இணைந்து, நேற்று முன்தினம் (20) தலவாக்கலை நகரிலுள்ள யாசகர்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
நகரிலுள்ள அனைத்து யாசகர்களையும் ஓர் இடத்துக்கு அழைத்து வந்து, அவர்களின் தலைமுடி
மற்றும் தாடிகளை வெட்டி, வெந்நீரில் அவர்களை குளிக்க வைத்து புதிய ஆடைகளை
அணிவித்தனர்.

அதன் பின்னர் சுவையான உணவுகளை அவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நகரத்தில் உள்ள கட்டாக்காலி நாய்களுக்கும் உணவளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .