Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஷ்
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மருத்துவ முகாமொன்று, நாளை சனிக்கிழமை (19) தலவாக்கலை சுமன வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
தலவாக்கலை பெண்கள் அபிவிருத்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மருத்துவ முகாமில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு, நோய்க்கான அறிகுறியிலேயே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவ்வமைப்பின் தலைவி தெரிவித்தார்.
57 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
3 hours ago