2026 ஜனவரி 21, புதன்கிழமை

தீயால் சாம்பலான நாற்பது ஏக்கர் வனப்பகுதி

Ilango Bharathy   / 2021 ஜூன் 29 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பதுளை நகருக்கு அண்மித்த அளுகொல்ல மலைப் பகுதியில் நேற்றிரவு (28) ஏற்பட்ட தீப்பரவலால், 40 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.



இதனையடுத்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பதுளை மாநகர சபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ஆகியோர்  இணைந்து, 6 மணித்தியாலங்களின் பின்னர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என  பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X