Kogilavani / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணத்திலக்க
படல்கும்புர, தனமல்வில மற்றும் மெதகம ஆகிய பிரதேசங்களில், நேற்று (27) இரவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், மூன்று துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த 26,28,60 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago