Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலஹா வைத்தியசாலை, கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளதால், கலஹா பிரதேசத்தக்கு உட்பட்ட மக்கள், தெல்தோட்டை வைத்தியசாலைக்கு சென்றே, சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலஹாவிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில், தெல்தோட்டை வைத்தியசாலை அமைந்துள்ளதாகவும் கலஹாவுக்கு உட்பட்ட சுமார் 20 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், தற்போதைய நிலையில், தெல்தோட்டை வைத்தியசாலையிலேயே, சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கிப்படுகிறது.
58 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago