Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 மே 24 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப் பத்தனை நியூ போர்ட்மோர் தோட்டத்திற்கு சொந்தமான இடுகாட்டை தனி நபர் ஒருவரினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப்பிரச்சனை நீண்ட நாட்களாகவே காணப்பட்டுள்ளது தோட்ட பொதுமக்கள் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிப்பதற்காக சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நபருக்கு ஒரு குறிப்பிட்ட காணியை இடுகாடு காணப்படுகின்ற நிலத்துக்கு பதிலாக மாற்று காணியை தோட்ட நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தி வழங்கியுள்ளார்கள்.
எனினும், மீண்டும் குறித்த நபர் இடுகாட்டு பகுதியை ஆக்கிரமிப்பு செய்தமையால் தோட்ட தொழிலாளர்களும் ,பொதுமக்களும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நீலமேகம் பிரசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago