R.Maheshwary / 2021 ஜூன் 09 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
பதுளை நகரில் அகற்றப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி, சேதன உரத்தைத்; தயாரிப்பதற்கான யோசனையொன்று ஊவா மாகாண சபையில் நேற்று (8) முன்வைக்கப்பட்டது.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிலத்தடி கழிவு முகாமைத்துவம் மூலம், கழிவுகள் கொட்டப்படும் நிலத்தை பூங்காவாக அபிவிருத்தி செய்தல் மற்றும் கொம்போஸ்ட் உரத்தை தயாரிப்பதன் ஊடாக சேதன உரத்துக்கான தேவையைப் பூர்த்தி செய்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025