2026 ஜனவரி 21, புதன்கிழமை

நகர மத்தியில் உள்ள வீதியின் அவலநிலை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன், செ.தி. பெருமாள்

மஸ்கெலியா நகரின் பிரதான வீதியொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாற சேதமடைந்துள்ள வீதியூடாகவே தபாலகம், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கியொன்று செல்ல முடியும் என்றும் இதனால், சாரதிகள் மற்றும் மக்களும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

மழைக்காலத்தில் இந்த வீதியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.



எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வீதியை புனரமைத்து செய்து தரவேண்டுமென
பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X