Kogilavani / 2016 மே 20 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
நச்சுவாயுவைச் சுவாசித்த மூவர் உயிரழந்துள்ளதுடன், ஆபத்தான நிலையில் ஒருவர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. லுணுகல பாடசாலையொன்றின் கிணற்றைச் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்விபரீதத்தை எதிர்கொண்டுள்ளனர்.
ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தைப் பெறுவதற்காக கிணற்றிலிருந்து குழாய் மூலம் நீரை வெளியேற்றிக்கொண்டிருந்தபோது இவர்கள் நச்சுவாயுவை சுவாசித்துள்ளதாக தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .