2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

நெடுஞ்சாலையில் அனர்த்தம்: பெண் பலி

Editorial   / 2025 டிசெம்பர் 05 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கசகல மற்றும் பெடிகம சந்திப்புக்கு இடையில் 160 கி.மீ தூரத்தில் கார் ஒன்று தீப்பிடித்ததில் ஒரு பெண் உயிரிழந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மத்தலயிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் ஒன்று பவுசர் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X