Kogilavani / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பிபிலை, ரத்துபஸ்கெட்டிய குளத்தில் மூழ்கி, பிபிலையைச் சேர்ந்த அசோக்க ஜயரட்ண (வயது 32) என்பவர், சனிக்கிழமை உயிரிழந்தள்ளார்.
மேற்படி நபர், தனது நண்பர்களுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளையிலேயே, இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில,; பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago