2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நானுஓயா நாய் விவகாரம்: இளைஞனுக்கு நீதிமன்ற தீர்ப்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா, எடின்போரோ தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை கொடூரமாக தாக்கி, வீதியில் தலைகீழாக தூக்கி அடித்து, ஆற்றில் வீசினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,  சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞன்  வியாழக்கிழமை (28) நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 விசாரணைகளின் பின்னர், நுவரெலியா நீதவான் லங்கானி பிரபுத்திகா முன்னிலையில் வௌ்ளிக்கிழமை (2( ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபரை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். 

முந்திய செய்தி... https://shorturl.at/RM3B4

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .