2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நான்கு வயது சிறுவனின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி பிரதான ஆற்றுக்கு நீர்வழங்கும் கிளை ஆறானா ரொத்தஸ் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து, நான்கு வயது சிறுவனின் சடலத்தை, ஹட்டன் பொலிஸார் நேற்று(22) மாலை மீட்டனர்.

மேற்படிப் பகுதியைச் சேர்ந்த  ஸ்ரீதரன் சபித் என்ற சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X