Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்
மஸ்கெலியா- ஸ்ரஸ்பி மற்றும் லக்ஸபான ஆகிய தோட்டங்களில் நேற்றைய தினம்
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நான்கு தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய- ஸ்ரஸ்பி- குமரி தோட்டத்தைச் சேர்ந்த 3 பெண்களும் லக்ஸபான தோட்டத்தைச்
சேர்ந்த ஆண் ஒருவருமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை, இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் விரைவாக வைத்தியசாலைக்குக்
கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில், மிகவும் அசமந்தப் போக்குடன் தோட்ட நிர்வாகம்
கொண்டுச் சென்றதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago