2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டி நகரில் வௌ்ளம் போக்குவரத்துக்கும் பாதிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

 

மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்து வரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

பிரதான வீதிகளில் வௌ்ளமானது இரண்டு அடி வரை உயர்ந்துள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பல வர்த்தக நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X