Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியாவில் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு அதிகமாக நிலவுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு இல்லை தாராளமாக கிடைக்கும் என, அரசாங்கம் தெரிவித்திருப்பதாகத் தெரிவிக்கும் நுகர்வோர், கடந்த ஒருவாரத்துக்கு அதிகமாக, நுவரெலியாவில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரத்தில் கடந்த ஒரு வராத்திற்கு முன், நுவரெலியாவில் லிட்ரோ (12.5) எரிவாயு
சிலிண்டர்கள் வழமையாக விற்பனை செய்யும் முகவர்கள் கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது.ஆனால், தற்போது அதற்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago