2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நோர்வூட்டை சேர்ந்தவர் மெனிக்கேவுக்கு பலி

Editorial   / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம். ஹேவா

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளையை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டதில் நோர்வூட்டைச் சேர்ந்த 35 வயதானவர் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. ரொசெல்லவுக்கும் வட்டவளைக்கும் இடையிலேயே இவர், பொடி மெனிக்கே ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார்.

உரிய முறையில் அடையாளம் காணப்படாத அந்த சடலம், ​மரண பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X