2026 ஜனவரி 21, புதன்கிழமை

பசளை மூடைகளைப் பதுக்கிய இருவர் கைது

Ilango Bharathy   / 2021 ஜூன் 15 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பசளை மூடைகளைப் பதுக்கி பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் இரு வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இரத்திபுரி மாவட்டத்தின் பல்லெபெத்த, கொலம்பகேஆர ஆகிய பிரதேசங்களிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 50 கிலோகிராம்  நிறையுடைய 110 பசளை மூடைகளும் உரிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X