Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
"பல்லின மக்கள் வாழும் தாய்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்" எனும் தொனிப்பொருளில், ஒரு நாள் விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு, எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி, பண்டாரவளை பெரிய பள்ளிவாசலில், காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கை, அகில இலங்கை உலமா சபை, பதுளை மாவட்ட, பண்டாரவளைக் கிளை உலமா சபை, பண்டாரவளை ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago