2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பதுளை பாரதி மகா வித்தியாலயம் தொழில்நுட்பக் கல்லூரியாக தெரிவு

Kogilavani   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை பாரதி மகா வித்தியாலயம், தொழில்நுட்பக் கல்லூரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கல்லூரியாக 36 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த 36 பாடசாலைகளில், பதுளை பாரதி மகா வித்தியாலமும் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பதுளை பாரதி மகா வித்தியாலயம், தொழில்நுட்பக் கல்லூரியாக தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, வித்தியாலய அதிபர் கே.ரவிகுமார் துரித முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .