Editorial / 2018 ஜூலை 06 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}



டி.சந்ரு
மத்திய மாகாணத் தமிழ் கல்வி அமைச்சின் நிதிஒதுக்கீட்டில், பொகவந்தலாவ எலிப்பட தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதியக் கட்டடத்தின் திறப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வு, இன்று (6) பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதேவேளை, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .