Ilango Bharathy / 2021 ஜூன் 30 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. மஹிந்தகுமார்
பலாங்கொடை நகரில் கடந்த சில நாட்களாகவே மாலை வேளைகளில் அதிகமான
காகங்கள் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் காகங்களின் எச்சங்களால் அசுத்தமடைவதுடன், காகங்களின் இரைச்சலால், அப்பகுதியிலுள்ள மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago