2026 ஜனவரி 21, புதன்கிழமை

பள்ளத்தில் பாய்ந்த ஓட்டோ

Ilango Bharathy   / 2021 ஜூன் 23 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ


செனன் தோட்டத்திலிருந்து வுட்லேன்ட் நோக்கிச் சென்ற ஓட்டோவொன்று, அதிக வேகம்
காரணமாக, 10 அடி ஆழமான பள்ளமொன்றுக்குள் விழுந்துள்ளது.

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில், செனன் தோட்டத்துக்கு அருகில், நேற்று (22) காலை
இடம்பெற்ற இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ள ஹட்டன்
பொலிஸார், விபத்துக்குள்ளான ஓட்டோ பலத்த சேதமடைந்துள்ளதென்றும் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற இடம் தேயிலைத் தோட்டமென்பதால், இதில் பயணித்தவர்களுக்கோ
ஓட்டோ சாரதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X