Kogilavani / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பதுளை, லெஜர்வத்தை இலக்கம் 2 தமிழ் வித்தியாலய மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலன்கருதி, தொற்றுநீக்கிப் பதார்த்தஙள், முக்கவசங்கள், சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை, மலையக விழிகள் நண்பர்கள் அமைப்பு, நேற்று முன்தினம் (8) வழங்கியுள்ளது.
இந்த உபகரணங்கள், வித்தியாலயத்தின் அதிபர் கனகரட்ணத்திடம் கையளிக்கப்பட்டன.




27 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
56 minute ago