2026 மே 09, சனிக்கிழமை

பாரிய குழியால் ஆபத்து

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழி, மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேற்படிக் குழிக்கு, பாதுகாப்பு வேலி இடப்படாமையால், அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் இடம்பெறுவதாகவும் மழைக் காலங்களில், மழைநீரானது இந்தக் குழிக்குள் செல்வதாகவும் சுட்டிக்காட்ப்படுகிறது.

எனவே குழியை மூடுவதற்கு அல்லது குழியைச் சுற்றி வேலி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .