எம். செல்வராஜா / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனரகாலை, கும்புக்கன் பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாழுங்கிணற்றிலிருந்து, மீட்கப்பட்ட கைக்குண்டு, நேற்று (16) வெடிக்கவைக்கப்பட்டது என்று, மொனரகாலை பொலிஸார், இன்று (17) தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டது என்றும், இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 minute ago
14 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
1 hours ago
1 hours ago