2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

புதிய காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையகத் தொழிலாளர் முன்னணியின் புதிய காரியாலயம், நுவரெலியா  ஜயதிலக்க மாவத்தையில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில், நேற்று  (3) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மலையகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சுப்பிரமணியம், நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஜனார்தனன், நிர்வாகச் செயலாளர் அஜித்குமார், மாநில இயக்குநர் செல்வநாதன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X