Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்ட தமிழ் பேசும் சமூகத்தின் நலன் கருதி, இரத்தினபுரி புதிய நகரில் புதிய தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இரத்தினபுரி மாவட்ட தமிழ் பேசும் சமூகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும், இரத்தினபுரி மாவட்டத்தில் கல்விகற்கும் சிறுபான் மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்தர விஞ்ஞான கணித, தொழில்நுட்ப துறைகளில் கல்வி கற்பதற்காக, கொழும்பு, மத்திய, வட கிழக்கு மாகாண பிரதேச பாடசாலைகளுக்குச் சென்ற அவல நிலைமை, இதன் மூலம் நீக்கப்படுகிறது என, இரத்தினபுரி மாவட்ட புத்திஜீவிகள் சமூக அமைப்புகள் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
13 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago