2026 ஜனவரி 21, புதன்கிழமை

புதிய பஸ் சேவை ஆரம்பம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

வத்தேகம பிரதேசத்திலிருந்து கண்டி வரையில் புதிய பஸ் சேவை, இன்று (2) போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவால், ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைய, வத்தேகம,பன்விலை,நாரம்பனாவ,மற்றும் குண்டசாலை வழியாக கண்டி நோக்கிச் செல்லும் குறித்த பஸ் சேவையின் முதலாவது பயணம், பன்விலை நகரிலிருந்து இன்று  ஆரம்பமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X