Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹப்புத்தளை- பிளக்வூட் தோட்டத்தில் புதையல் தோண்டிய பத்து பேர் நேற்று (4) பண்டாரவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் இரண்டு வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago