Kogilavani / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டபுளுவ பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் தலை உடைக்கப்பட்டு மகாவலி கங்கையில் வீசப்பட்டமைத் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி பொலிஸார், விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்படிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் தலை உடைக்கப்பட்டு, மகாவலி கங்கையில், வியாழக்கிழமை (24) இரவு வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago