2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பூஜாபிட்டியவில் கிராமம் ஒன்றுக்குப் பயணக்கட்டுப்பாடு

Kogilavani   / 2021 ஜனவரி 03 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 20 பேர் இனங்காணப்பட்டதையடுத்து, பூஜாப்பிட்டிய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பமுனுபொல கொஸ்கொடே கிராமத்துக்குப் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (3) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படிப் பிரசேத்தில், 1ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று (3) வெளியான நிலையிலேயே, 20 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X